Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையிலான பெட்மின்டன் போட்டியில் இலங்கை இராணுவ போர்கருவி படையணி சம்பியன் பதக்கத்தை

படையணிகளுக்கு இடையிலான பெட்மின்டன் இறுதி போட்டி வியாழக்கிழமை (15)ஆம் திகதி பனாகொடை உள்ளரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் டீ.டி கமகே அவர்களது அழைப்பினை ஏற்று பிரதம அதிதியாக பிரதான பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன வருகை தந்தார்.

இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் இலங்கை காலாட்படை படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட இறுதி சுற்றில் இலங்கை இராணுவ போர்கருவி படையணி வெற்றியனை பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றுகொண்டது.

ஜூன் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இடம்பெற்ற போட்டியில் 11 படையணி கலந்து கொண்டதுடன் இப்போட்டியில் ஆண்,பெண் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் இடம்பெற்றுள்ளன அந்த விபரங்கள் கீழ்வருமாறு;

இருவர் ஆடும் ஆட்டம் - ஆண்

சாதாரண போர் வீரர் டி.எச்.ஆர்.பி குமார - முதலாவது இடம்

சாதாரண போர் வீரர் எம்.டி.எஸ்.எல் பியரத்ன - இரண்டாவது இடம்

நால்வர் ஆடும் ஆட்டம் - ஆண்

சாதாரண போர் வீரர் டி.எச்.ஆர்.பி குமார மற்றும் சாதாரண போர் வீரர் பி.டப்ள்யூ.ஓ மதுசங்க - முதலாவது இடம்

லான்ஸ் கோப்ரல் பி.ஏ.பி.யூ. குமார மற்றும் ரய்பல் வீரர் ஏ.எம். வீரசிங்க - இரண்டாவது இடம்

பயிலுனர் இருவர் ஆடும் ஆட்டம்

சாதாரண போர் வீரர் எஸ்.எஸ்.டீ. லக்சித - முதலாவது இடம்

சாதாரண போர் வீரர் கே.எச்.டீ.எம் ஜயசேகர - இரண்டாவது இடம்

பயிலுனர் நால்வர் ஆடும் ஆட்டம் - ஆண்

ரய்பல் வீரர் எஸ்.டீ.என்.ஈ மதுஹாசித மற்றும் பயிலுன படைவீரர் கே.எச்.டீ.எம். ஜயசேகர - முதலாவது இடம்

லெப்டினன்ட் ஆர்.எப்.டீ.எம்.டீ செனவிரத்ன மற்றும் செபர் சி.என்.எஸ் பெர்ணாந்து - இரண்டாவது இடம்

35 வயதிற்கு மேற்பட்ட இருவர் ஆடும் ஆட்டம்

சாதாரண போர் வீரர் கே.கே. கேமந்த - முதலாவது இடம்

மேஜர் டீ.எம்.பி அமரகோன் - இரண்டாவது இடம்

35 வயதிற்கு மேற்பட்ட நால்வர்; ஆடும் ஆட்டம்

கேர்ணல் டி.எம். அபேரத்ன மற்றும் சாதாரண போர் வீரர் கே.கே. ஹேமந்த – முதலாவது இடம்

லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.எச்.பி.டி திலகரத்ன மற்றும் சாஜன் பி.ஆர்.ஆர் பெரேரா - இரண்டாவது இடம்

40 வயதிற்கு மேற்பட்ட இருவர் ஆடும் ஆட்டம்

மேஜர் எம்.ஏ.டி இந்திக - முதலாவது இடம்

மேஜர் எம்.என்.கே குமார - இரண்டாவது இடம்

40 வயதிற்கு மேற்பட்ட நால்வர் ஆடும் ஆட்டம்

லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.எம்.பி.டி திலகரத்ன மற்றும் செபர் எச்.எல்.சி.ஏ டி சில்வா – முதலாவது இடம்

பிரிகேடியர் டீ.டி கமகே மற்றும் மேஜர் டி.கே.எஸ்.எம் காரியவஷம் - இரண்டாவது இடம்

50 வயதிற்கு மேற்பட்ட இருவர் ஆடும் ஆட்டம்

கேர்ணல் பி.எஸ் திலகரத்ன - முதலாவது இடம்

பிரிகேடியர் டீ.டி கமகே - இரண்டாவது இடம்

50 வயதிற்கு மேற்பட்ட நால்வர் ஆடும் ஆட்டம்

மேஜர் ஜெனரல் கே.ஆர்.பி ரோவெல் மற்றும் கேர்ணல் பி.எஸ் திலகரத்ன – முதலாவது இடம்

பிரிகேடியர் டீ.டி கமகே மற்றும் பிரிகேடியர் டப்ள்யூ.ஏ ஆரியரதன் - இரண்டாவது இடம்

மகளீர் இருவர் ஆடும் ஆட்டம்

பயிலுன மகளீர் படைவீராங்கனை வயி.எஸ். வெதமுல்ல – முதலாவது இடம்

பயிலுன மகளீர் படைவீராங்கனை கே.டி.ஏ.சி.எம். நந்தசிறி - இரண்டாவது இடம்

மகளீர் நால்வர் ஆடும் ஆட்டம்

பயிலுன மகளீர் படைவீராங்கனை வயி.எஸ். வெதமுல்ல மற்றும் பயிலுன மகளீர் படைவீராங்கனை கே.டி.ஏ.சி.எம். நந்தசிறி – முதலாவது இடம்

மகளீர் படைவீராங்கனை எம்.எச்.எம்.பி.ஏ குமாரி மற்றும் மகளீர் படைவீராங்கனை கே.எச்.வயி.டி சில்வா - இரண்டாவது இடம்

ஆண் குழுவின் முதலாவது இடத்தை பெற்ற வீரர்கள் - இலங்கை இராணுவ போர்கருவி படையணி

லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.ஏ கிரிஷாந்த

சாதாரன போர்வீரர் டி.எச்.ஆர்.பி குமார

சாதாரன போர்வீரர் பி.டப்ள்யூ.ஓ மதுசங்க

சாதாரன போர்வீரர் எம்.டி.எஸ்.எல் பியரத்ன

சாதாரன போர்வீரர் என்.எச்.சி லக்மால்

சாதாரன போர்வீரர் கே.எச்.எஸ்.டி சில்வா

ஆண் குழுவின் இரண்டாவது இடத்தை பெற்ற வீரர்கள் - இலங்கை இராணுவ காலாட் படையணி

லான்ஸ் கோப்ரல் டப்ளயு.ஜி.எம்.டி.எஸ் ராஜகருணா

லான்ஸ் கோப்ரல் டப்ள்யூ.எம்.ஆர்.ஆர் வனிகசிங்க

சாதாரன போர்வீரர் டி.எச். தில்ஷான்

சாதாரன போர்வீரர் எம்.ஏ.டி நிஸ்சங்க

சாதாரன போர்வீரர் எம்.ஆர்.எச். சொயிஸா

சாதாரன போர்வீரர் கே.சி மினிமுது

latest Running Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News