Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2017 13:07:26 Hours

இலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வருகை தந்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியை பிரதான நுலைவாயில் வைத்து இராணுவ தளபதி, இராணுவ எகடமியின் கட்டளைத் தளபதி வரவேற்று அலைத்து சென்றனர்.

பின்பு அங்கு உள்ள இராணுவ நினைவு துாபிக்கு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.

பயிற்சி பெற்ற கெடற் அதிகாரிகளின் அணிவகுப்பிற்கு மேஜர் எச்.ஆர்.எ.ஜே.கே.கே பஷ்னாயக தலைமை வகித்தார். இவர் அணிவகுப்பு மரியாதையை ஆரம்பிப்பதற்கு முன்பு பிரதம விருந்தினரிடம் தனது அணிவகுப்பு கட்டளைக்கான உத்தரவை பெற்ற பின்பு அணிவகுப்பு மரியாதையை பாகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு வழங்கினார்.

கெடெற் அதிகாரி இலக்கம் 83, தொண்டர் கெடெற் அதிகாரி இலக்கம் 57 , பயிற்சி நெறிகளில் நடவடிக்கை அதிகாரியாக டி.யூ.ஐ.எல் கொடகும்புரேகெதர , குழு நடவடிக்கை அதிகாரியாக ஏ.சீ.பீ குமார சிறந்த கெடெற் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

2014 நவம்பர் மாதம் 12 திகதி ஆரம்பமாகி 30 மாத காலமாக நடைபெற்ற நித்ய கெடெற் அதிகாரி பயிற்சி நெறி இலக்கம் 83 கீழ் கெடெற் அதிகாரிகள் 36 பேரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 18 மாதங்களாக நடைப்பெற்ற தொண்டர் அதிகாரி பயிற்சி நெறி இலக்கம் 57 கீழ் 24 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.

இந்த கெடெற் அதிகாரிகள் பதவி உயர்ப்பும் ஜனாதிபதி பதவி சின்னங்களை அவர்களின் பெற்றார்கள் சூட்டும் நிகழ்வு, இராணுவ எகடமியில் கட்டளை தளபதி பிரிகேடியர் பியந்த சேனாரத்ன தலைமையில் இடம் பெற்றது. பின்பு பிரதம அதிதிகளுடன் இந்த கெடெற் அதிகாரிகள் இரவு, நடைபெற்ற விருந்தோம்பலிலும் கலந்து கொண்டனர்.

அத்தோடு வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி இரவு நடைப்பெற்ற கெடெற் அதிகாரிகளது பட்டம் படிப்பு முன் வைத்து (presentations) vd‘Recurrence and Intensity of Natural Disasters Has a Devastating Impact on World Peace and Security; Role of Armoured Forces’நிகழ்வில் இராணுவ தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Ανδρικά Nike