Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2017 19:07:11 Hours

யாழ்ப்பாண இராணுவபடையினரால் சமூக நலன்புரி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன

யாழ்ப்பாண பாதுகாப்புபடைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 552 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 23 ஆவது கெமுனுஹேவா படையணி மே மாதம் 27 ஆம் திகதி கச்சிவேலி தினேஸ் ஆரம்பபாடசாலையில் கல்விபயிலும் 15 பிள்ளைகளுக்கு 500 ரூபா பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இராணுவ 551 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 18 ஆவது இலங்கை காலாட் படையணியினரால் 28 ஆம் திகதி சுற்றுலா பிரதேசமான “Sakkottai Flag Area” சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

553 ஆவதுபடைப் பிரிவிற்குஉரிய 10 ஆவதுவிஜயபாகு (தொண்டர்) காலாட் படையணியினரால் நகர் கோயில் கிராம சேவகர் பிரிவிற்குரிய கலைமகள் ஆரம்ப பாடசாலையின் வளாகத்தை மேமாதம் 27 ஆம் திகதி சிரமதான பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகளுக்கு ஒரு அதிகாரி உட்பட 10 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

best Running shoes | NIKE HOMME