Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2017 14:27:25 Hours

தேசிய ரணவிரு நினைவூ மாத ஆரம்ப நிகழ்வையிட்டு முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தல்

முப்படை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின படை வீரர்கள் செய்த அர்ப்பணிப்பை கௌரவித்து 2017 ஆம் ஆண்டு தேசிய ரணவிரு நினைவூ மாத நிகழ்வினையிட்டு முதலாவது கொடியை ரணவிரு சேவை அதிகாரி சபையின் தலைவி அனோமோ பொன்சேகா அவர்களினால் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு 04 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் சூட்டப்பட்டது.

தேசிய ரணவிரு நினைவூ மாதத்தினையிட்டு ரணவிரு சேவை அதிகாரி சபையினால் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மாகாண மட்டத்தில் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இறுதி நிகழ்வானது 19 ஆம் திகதி முப்படை பிரதானிகள் மற்றும் அதிதிகளின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள ரணவிரு நினைவூ துhபி வளாகத்தினுள் இடம்பெறும். மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக எமது நாட்டில் ஏற்பட்டிருந்த யூத்தத்தின் போது உயிரை தியாகம் செய்த படைவீரHகளை நினைவூ படுத்தி ரணவிரு நினைவூ துhபிக்கு மலர் கௌரவ மரியாதை வழங்கப்படும்.

வூpயாழக்கிழமை (04) ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மாகாண ஆளுணர்களினால் கடந்த ஆண்டுகளில் இநத கொடிகள் விறபனை செய்த நிதிகளை ஜனாதிபதிக்கு பாரமளிக்கப்பட்டது. அதன் பின்பு ஜனாதிபதியினால் 2017 ஆம் ஆண்டுக்கான கொடிகள் ஆளுணர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனஇ பாதுகாப்பு செயலாளர் இன்ஜினியர் கருணாசேன ஹெட்டிஆரச்சிஇ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஏ.பி.ஜி கித்சிரிஇ பாதுகாப்பு பிரதான அதிகாரிஇ கடற்படை தளபதிஇ இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்இ விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்இ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளும்; இக் காலகட்டத்தில் கலந்து கொண்டனர்.

(புகைப்படம் : ஜனாதிபதி ஊடக பிரிவூ)

Sports brands | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov