Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 14:40:11 Hours

விகார மஹாதேவிப் பூங்காவில் யுத்தத்தின் போது மரணித்த படையினருக்கான நினைவஞ்சலி

முப் படையகளின் உயிர் நீத்த படையினருக்கான நிகழ்வூகள் இலங்கை படையினரால்லாத கழகத்தினால் இந் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (11) காலை கொழும்பு விகார மகாதேவிப் பூங்காவில் இடம் பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு ஹேமசிறி பெனாண்டோ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது இக் கழகத்தின் அங்கத்தவர்களால் பலவாறான விசேட பதக்கங்கள் போன்றன தாய்நாட்டிற்காக உயிர்நீத்தவர்களை நினைவூ கூறும் பொருட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பிரதி பதவிநிலைப் பிரானியான அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின மத குருமார்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடற் படைத் தளபதிய வைஸ் அட்மிரால் சிறிமேர்வின் ரணசிங்க இலங்கை விமானப் படையின் பதவிநிலைப் பிரதானியவர்கள் இராணுவ தொண்டர் மற்றும் படையணிகளின் அதிகாரிகள் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் முப்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இலங்கை படையினரால்லாத கழகத்தின் தலைவரான பிரிகேடியர் கே ஏ ஞானவீர (ஓய்வூ) அவர்களால் இந் நிகழ்விற்கு கலந்து கொண்டவர்கள் வரவேற்கப்பட்டனர்.

மேலும் போரின் போது உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் நிகழ்வானது 07ஆம் திகதி நவம்பர் மாதம் 1921ஆம் ஆண்டு கோல்பேசில் முதன் முறையாக இடம் பெற்றது. மேலும் இரண்டாம் உலக யூத்தத்தின் பிற்பாடு இதற்கான நிலையான துாபி உருவாக்கப்பட்டது bridgemedia | Nike for Men