Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2018 10:33:37 Hours

வடக்கு படையினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரின் ஏற்பாட்டில் மொபையில் மருத்துவ முகாம் கடந்த (19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கம்பமலை, களவான் முன் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் பிரதேசத்தில் 400 க்கும் அதிகமான நோயாளர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் இப் பிரதேச மக்களின் தேவை கருதி 150 க்கும் மேற்பட்ட படையினருக்கு இரத்த தான முகாம் மூலம் மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்கினர்.

1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 30 ஆவது ஆண்டின் நிறைவை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சோக்க காக்காய் சங்கத்தினரின் முழு ஒத்துழைப்புடன் பல்வேறு தேவைகளை மேம் படுத்தும் நோக்குடன் இப் பிரதேசத்தில் இத்திட்டம் நடைபெற்றது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் நர்ஸ்கள் மருத்துவ அங்கத்தவர்களினால் நோயாளர்களை பரிசோதித்து இரத்த தானம் வழங்க உதவியது. அத்துடன் தேவைப்பாடுகளுக்கு மத்தியில் மருந்துகளும் வழங்கப்பட்டது. சிலர் மேலும் சிகிச்சைக்காக பிராந்திய மற்றும் மாகாண வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு படையினர்களுடன் கலந்துரையாடினர். Authentic Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov