Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2018 12:41:30 Hours

லெபனானின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக படையினர் விஜயம்

இராணுவத்தின் 12ஆவது பாதுகாப்பு படையினர் ஐக்கிய நாடுகளின் லெபனானின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக விஜயத்தை இன்று காலை (18) மேற்கொண்டனர்.

அந்த வகையில் இவ் ஒரு வருடகால சேவையில் (இரு அதிகாரிகள் மற்றும் பதின் நான்கு படையினர்) காணப்படுவதுடன் 13 படைத் தலைமையகங்கள் உள்ளடங்களாக 150 படையினர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இப் படையினரை அம்பேபுஸ்சவில் உள்ள இலங்கை இராணுவ சிங்கப் படையணித் தலைமையகத்தில்; வைத்து இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின மற்றும் சிங்கப் படையணியின் படைத் தலைமையக கேர்ணல் போன்றௌர் சந்தித்தனர்.

இவர்களை விமான நிலையத்தில் வழிஅனுப்பும் நோக்கில் சிங்கப் படையணியின் உயர் அதிகாரிகள் இன்று காலை (18) கலந்து கொண்டனர்.

அந்த வகையில் 10 அதிகாரிகள் மற்றும் 140 படையினர் போன்றௌல் இலங்கை சிங்கப் படை பொறியியல்ப் படையணி சமிக்ஞைப் படையணி போர் காலாட் படையணி கொமாண்டோ படையணி விசேடப் படையணி பொறியியல் சேவைப் படையணி இராணுவ மருத்ததுவப் படையணி இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ ஜெனரல் படையணி போன்றவற்றை உடையவர்களாக காணப்படுகின்றனர்.

இதன் இறுதிக் குழுவினர் திங்கட் கிழமை (19) மற்றும் 2018 மார்ச் 06ஆம் திகதிகளில் செல்லவூள்ளனர்.

Best jordan Sneakers | Ανδρικά Nike