Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2017 19:17:51 Hours

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைப்பெற்ற 2017 கான 20-20 கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது விஜயபாகு காலாட் படையணி வெற்றி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்பில்551ஆவது படைப்பிரிவினருடன் பலாலி கிரிக்கெட் விளையாட்டு கழகத்தினர் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த 20-20 கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் வெற்றிபெற்றனர்.

இதன் கடைசி போட்டியானது பலாலி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் 2017 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி நடைப்பெற்றது.இப் போட்டியைபார்வையிட யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெஹட்டியாராச்சி உட்பட் அனைத்து படையினரும் கலந்து கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உள்ளடக்கப்பட்ட அனைத்து படைப்பிரிவுகளிருந்து51போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் 12 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 19ஆவது சிங்க படையணி தகுதியானவர்களாக இறுதி போட்டியில் போட்டியிட்டனர் போட்டி இறுதியில். 12 ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் 04 விக்கட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றனர்.இறுதியில்இரு போட்டியாளர்களுக்கும் பரிசும் சான்றிதல்களும் வழங்கப்பட்டது.

பரிசு வழங்வதற்கு முன் இப் போட்டியின் ஒத்துழைப்பு வழங்கிய பருத்திதுறை நடுவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியினால் நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உள்ளடக்கப்பட்ட அனைத்து படைப்பிரிவுகளின் படைத்அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

affiliate tracking url | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!