Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2018 20:20:37 Hours

யாழ் பலாலி விமானப் நிலையத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட முன் பள்ளி சிறார்கள்

யாழ் இழைஞர் இந்து சங்கத்தினரின் முன் பள்ளி மற்றும் கொண்டாவில் குட்டி – சுட்டி முன் பள்ளியின் குழுவினர்கள் இணைந்து (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை யாழ் பலாலி விமானப் நிலையத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர். ஆத்துடன் இரண்டு முன் பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட் அனைவருக்கும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் தேவையான அத்தியவசிய தேவைகள் வழங்கப்பட்டனர்.

இந்த விஜயத்திற்காக இரண்டு முன் பள்ளிகலிலும் சிறார்கள் உட்பட் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 344 பேர்கள் கலந்த கொண்டார்கள். இவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் தேவையான உணவுகள், அத்தியவசிய தேவைகளையும் வழங்கினர். Asics footwear | adidas