Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2018 21:07:02 Hours

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் (9) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் கலந்து கொண்டார்.

இப்தார் நிகழ்வில் இஸ்லாம் சமய ஆசிர்வாத உரைகள் மௌவியினால் உரைக்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Running Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ