Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2018 19:52:56 Hours

முப்படையினருக்கு விசிஷ்ட சேவா விபுஷன பதக்கங்கள் வழங்கி வைப்பு

தேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் முப்படைகளுக்கு இம் மாதம் (19) ஆம் திகதி காலை விசிஷ்ட சேவா விபுஷன பதக்கம் முப்படையைச் சேர்ந்த 50 உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலகத்தில் வழங்கப்பட்டன.

இந்த பதக்கங்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 25 உயரதிகாரிகளுக்கும், கடற் படையைச் சேர்ந்த 23 உயரதிகாரிகளுக்கும், விமானப் படையைச் சேர்ந்த 2 உயரதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டன.

இவர்களது பெயர்கள் கீழ்வருமாறு:

இலங்கை இராணுவம்

லெப்டினன்ட் ஜெனரல் என்யூஎம்எம்டப்ள்யூ சேனாநாயக ஆர்டப்ள்யூ ஆர்எஸ்பி யூஎஸ்பி யூஎஸ்ஏசி

மேஜர் ஜெனரல் டப்ள்யூபீடீபி பெர்ணாண்டோ ஆர்டப்ள்யூ ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் ஏ காரியகரவன யூஎஸ்பி என்டீசி

மேஜர் ஜெனரல் ஜிஆர்எச் டயஸ் யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி ஐஜி

மேஜர் ஜெனரல் டீடீயூகே ஹெட்டியாரச்சி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எல்எச்எஸ்சி சில்வா டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எம்கேடீ பெரேரா ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் சிபி கால்லஹே டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி யூஎஸ்ஏடப்ள்யூசி

மேஜர் ஜெனரல் எம்சிஎம்பி சமரசிங்க (ஓய்வுபெற்ற) ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் ஜேஜேபிஎஸ்டி லியனகே (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி ஐஜி எல்டீஎம்சி

மேஜர் ஜெனரல் டீஎம்டீ அல்விஸ் (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எஸ்எம்ஏடப்ள்யூபீ பாதெனிய (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பதுமதாஸ (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் ஜிபிஆர் டி சில்வா (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் எல்ஏடீ அமரதுங்க (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி யூஎஸ்ஏடப்ள்யூசி

மேஜர் ஜெனரல் பீஏ பெரேரா (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் டிஎன் ஜயசூரிய (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி எச்டீஎம்சி

மேஜர் ஜெனரல் கேஎம்யூ விஜயரத்ன (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் ஏகேபி விக்ரமசிங்க (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் கேஆர்பி ரோவல் (ஓய்வுபெற்ற) ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் ஏஎஸ் டீ இசெட் விக்ரமரத்ன (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி ஐஜி

மேஜர் ஜெனரல் சிகே ராஜபக்‌ஷ (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் சிபி பக்ஷவீர (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் பிடப்ள்யூபீ ஜயசுந்தர (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி ஐஜி

மேஜர் ஜெனரல் டீஎஸ்என்கே சேனாதீர (ஓய்வுபெற்ற) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

இலங்கை கடற்படை

வயிஸ் அத்மிரால் எஸ்எஸ் ரணசிங்க டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி ஏஓடப்ள்யூசி

ரியல் அத்மிரால் என்பீஜே ரொஷய்ரோ ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் கேகேவிபிஎச் டி சில்வா டப்ள்யூடப்ள்யூவி

ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

ரியல் அத்மிரால் டீஎம்பீ வெத்தவ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் ஜேஜே ரணசிங்க யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் ஜிடீஏஎஸ் விமலதுங்க ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் டீஎன்எஸ் உளஹெட்டன ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் டீஜேஎல் சின்னையா (ஓய்வுபெற்ற) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி சிடீஎப் – என்டீயூ

ரியல் அத்மிரால் ஜேடீ அமரநாயக (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் டப்ள்யூஎம்பிஎல் வீரசிங்க (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி எஸ்சி

ரியல் அத்மிரால் எம்ஏ ஆனந்த (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

ரியல் அத்மிரால் எம்யூகேவி பண்டார (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

ரியல் அத்மிரால் எஸ் ஜயக்கொடி (ஓய்வுபெற்ற) ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் டீஈசி ஜயக்கொடி (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி மற்றும் பார் யூஎஸ்பி என்டீயூ என்டப்ள்யூசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் டப்ள்யூஎம்ஏவி பெர்ணாண்டோ (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் ஜேஏடீஏ பெரேரா (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

ரியல் அத்மிரால் டீஎம்எஸ் திசாநாயக (ஓய்வுபெற்ற) ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீயூ ஏடீஐடீஎஸ்எஸ் எச்டீஎம்சி

ரியல் அத்மிரால் என்கேடீ நாணாயக்கார (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி

ரியல் அத்மிரால் டீசி குணவர்தன (ஓய்வுபெற்ற) ஆர்டப்ள்யூபி மற்றும் பார் யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் கேகேஜே டி சில்வா (ஓய்வுபெற்ற) ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் எஸ்டப்ள்யூசி மொஹட்டி (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

ரியல் அத்மிரால் சிஆர் குலசேகர (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி பிஎஸ்சி

ரியல் அத்மிரால் பிஎம்என்டீ பெர்ணாண்டோ (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

இலங்கை விமானப்படை

எயார் மார்ஷல் கேவிபீ ஜயம்பதி (ஓய்வுபெற்ற) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி மற்றும் மூன்று பார்ஸ் யூஎஸ்பி கியூஎச்ஐ

எயார் வயிஷ் மார்ஷல் எம்எல்கே பெரேரா (ஓய்வுபெற்ற) யூஎஸ்பி

Running sport media | Nike Shoes, Sneakers & Accessories