Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 13:00:34 Hours

முப் படையினரால் நிகழ்வுகள் முன்னெடுப்பு

2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவூண்சில் கழகத்தினர் கொழுப்பு கோல் பேஸ்ஸிலிருந்து கொழும்பு 02இல் உள்ள பாதுகாப்பு கல்லுhரி வரை ஞாயிற்றுக் கிழமை (18) சென்றதுடன் பாதுகாப்பு செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியான அட்மிரால் ரவிந்திர சி விஜேகுணரத்தின முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு விளையாட்டு கழகத்தின் தலைவரான தேரர் அவர்கள் பாதுகாப்பு விளையாட்டு மன்றத்தின் தலைவரான இராணுவப் பதவிநிலைப் பிரதானி மேஜர் அமல் கருணாசேகர இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க கடற் படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு 2கிமீ துhரம் வரை நடைபாதையில் சென்ற ஊர்வலத்தில் நுhற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இராணுவ விளையாட்டு கவூண்சிலானது 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் 135 அங்கத்துவர்களுடன் சர்வதேச ரீதியில் விiளாட்டுத் துரையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இராணுவ விளையாட்டு கவூண்சிலானது உலக சமாதானத்தை முன்னிலைப் படுத்தி பலவாறான நாடுகளின் அங்கத்தவர்களை 1998ஆம் வருடம் கொண்டு நட்பு ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இராணுவத் தளபதியவர்கள் வழங்கி வைத்ததுடன் தமது வாழ்த்துக்களையூம் தெரிவித்தார்.

இதன் போது இடம் பெற்ற சக்கர நாற்காலி ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் 2018ஆம் ஆண்டிற்கான இப் போட்டி நிகழ்வில் பலவாறான வண்ணமயமிக்க அழகிய நடனங்களும் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் முப் படை அதிகாரிக்ள மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret