Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2017 09:20:46 Hours

மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரின் விஜயம்

ஐக்கிய நாட்டின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் முதலாவது குழுவினர் (Combat Convoy Company) (24) ஆம் திகதி இன்று காலை இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.

10படையணிகளை கொண்டு 200 இராணுவத்தினரை உள்ளடக்கிய இந்த படையணியினர்களில் 150 இராணுவ வீரர்கள் ஒரு வருட காலத்துக்கு இந்த பணிகளின் நிமித்தம் சென்றுள்ளனர்.

மிஞ்சிய (50) பேர்களும் ஐக்கிய நாட்டின் உத்தரவின் பேரில் தயார் நிலையில் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பல-உறுதிப்பாடு நடைமுறைப்படுத்தலுக்கும் ஆதரவளிப்பதற்கும்மினுஸ்மா (MINUSMA) செயற்பாட்டுத் தலைமையகம் பொறுப்புகளை எமது இலங்கை இராணுவத்திற்கு வழங்கயுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பனாகொடை இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட போது, இப் படையகத்தின் மாலி செல்ல உள்ள இராணுவத்தினரிடம் சமாதான கடமைகள் பற்றி உரையாற்றினார்.

இலங்கை இராணுவ படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரால் அமால் கருணாசேகர அவர்கள், இராணுவ பாதுகாப்பு நிர்வாக பிரதாணி மேஜர் ஜெனரால் தனஞ்சித் கருணாரத்தன மற்றும் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அருண முகன்தீர மற்றும் இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் எம்.எம்.கின்சிரி ஆகியோர்களும் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி வழியனுப்ப விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை இராணுவம்சமாதான பணிகளுக்காக தங்களது முழுமையான பொறுப்பை ஏற்றுள்ளது.

இதற்கமைவாக மற்றுமொரு மாலி ஐக்கிய நாட்டின் அமைதி காக்கும் பணிக்கு செல்ல இராணுவ படையினர் தயாராக உள்ளனர்.

இது தொடர்பான செய்திகளை பத்திரிக்கையில் பார்க்கவும்.

ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் சமாதான நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ள இராணுவத்தினரை பார்வையிடச் சென்ற இராணுவத் தளபதி

மாலிநாட்டிற்கு ஐ.நா. கடமைகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் தயார் நிலையில்

Running sneakers | Nike Air Max 270