Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2018 18:00:35 Hours

மலேசியாவில் முதலாதாவது வெசாக் பந்தல் (தொரண) தொடர்பாக இராணுவ தளபதிக்கு தெரிவிப்பு

ஏதிர் வரும் வெசாக் தினம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் முகமாக மலேசியாவில் முதல் தடவையாக வெசாக் பந்தல் (தொரண) இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் ஏப்ரல் மதாம் தொடக்கம் 19ஆம் தகதி வரை நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கோலாலம்பூர் பிரிக்பீல்ட் பௌத்த விகாரைக்கு (Brickfield Buddhist temple) விஜயத்தை மேற் கொண்டார்.

அதன் பின் இப் பௌத்த விகாரையில்’ புத்தரின் பிறப்பு மற்றும் அவதாரம் மற்றும் அவரின் வரலாற்று கதைகளை நினைவு கூறும் வகையில் இந்த வெசாக் பந்தல் (தொரண) நிர்மாணிக்க இராணுவ தளபதியவரகளால் விவரிக்கப்பட்டது.

இந்த பௌத்த விகாரையின் பௌத்த பிக்குவினால் தளபதியிடம் தனது சுருக்கமான கலந்துரையாடலின் பேது அவர் தெரிவித்ததாவது இந்த வெசாக் பந்தலானது; ஆயிரக் கணக்கான மின் ஒளி விளக்குகளில் 60 அடி உயரத்தில் கட்டப்பட்டன எனவும் இவ் வெசாக் பந்தலுக்கு; வெளிநாட்டினரின் பங்களிப்பு பற்றியும் பாராட்டினார். பௌத்த அல்லாதவர்களால் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட வெளிநாட்டு நிலத்தில் இந்த இயற்கையின் மிகப்பெரிய பொறுப்பிற்கான இராணுவத்தின் ஆதரவுக்கும் இந்த பௌத் பிக்குவினால் பாரா;டப்ப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து இராணுவ தளபதியவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ பொறியியற் சேவை படையணியினர்களால் கோலாலம்பூரில் இந்த வெசாக் பந்தல் நிர்மாணிக்கப்பட்டது.

அதன் பின்னர் இராணுவ இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் (Sentul Buddhist Temple) சென்துல பௌத்த விகாரையின் பௌத்த தேரரை சந்தித்தார்.

இராணுவ தளபதி இந்த இரண்டு விகாரையிலும் உள்ள இலங்கை பௌத்த மதகுருக்களை கௌரவத்துடன் வணங்கியதுடன் இரு கோயில்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய மத நடவடிக்கைகளை பற்றியும் கலந்துரையாடினார்.

இரு விகாரையில் இருந்து வெளியேறும் முன் இராணுவ தளபதியவர்களால் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டனர.

Adidas shoes | adidas Yeezy Boost 350