Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2018 11:02:01 Hours

மனோதத்துவ நிபுணர்களின் ஏற்பாட்டில் பாடல்கள் மூலம் நிகழ்ச்சி திட்டம்

இராணுவ தலைமையகத்தின் மனேதத்துவ நடவடிக்கை பணிப்பாகத்தினரின் முன் முயற்ச்சியின் ஒரு புதிய அம்சத்தை சேர்துள்ளனர். அதன்படி மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவ காலாட் படை படையணியினர் கடந்த (15) ஆம் திகதி புதன் கிழமையன்று ‘‘Let's Visualize Her Through the Song’ என்ற தொனிப் பொருளில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்விற்கு 271 இராணுவத்தினர் இக் கலந்துரையாடல்களைக் கேட்க கலந்து கொண்டதுடன் ஒரு பெண்ணின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் வாழ்க்கையில் சவால்களைச் சமாளிப்பது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டார்.

இந் நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் திருமதி கே. ஜி. ஜி ரோஷ்ஷினி டி சில்வா மற்றும் திருமதி எம். ஏ. நிமலசிறி ஆகியோர் வரிவுரைகள் வழங்கினர். அததுடன் இலங்கை இராணுவ காலாட் படை படையணியினரின் இசைகுழுவினரின் உதவியுடன் பல்வேறு பாடல்களும் வழங்கப்படனர். Best jordan Sneakers | Air Jordan