Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2018 20:30:29 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்களின் ஆலோசனைக்கமைய 12 ஆவது படைப் பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் 8ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 3ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டன.

அதற்கமைய இத்திட்டமானது 8ஆவது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி உட்பட 6 இராணுவ படையினர்களால் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிகளில் ஒக்கம்பிட்டிய மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் சுத்திகரிக்கும் சிரமதான பணிகளை மேற்கொண்டன. அத்துடன் டிசம்பர் (02) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 3ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையின் அதிகாரி உட்பட 10 இராணுவ படையினர்களால் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் சுத்திகரிக்கும் சிரமதான பணிகளை மேற்கொண்டன. Running Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4