Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2018 12:10:39 Hours

மதுரங்கேணிக்குலம் மற்றும் நாரகமுல்ல பிரதேசத்தில் பரசூட் பயிற்ச்சிகள்

எதிர்த் தாக்குதல்களுக்கு எதிராக தாக்கும் நடவடிக்கை பயிற்ச்சிகளின் மூலம் படையினரின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் 4 ஆவது சிறப்பு படையணி மற்றும் 2 ஆவது கொமாண்டோ படையணிகளும் இணைந்து கிழக்கு பிரதேசமான மதுரங்கேணிக்குலம் மற்றும் நாரகமுல்ல பிரதேசத்தில் பரசூட்டின் மூலம் (20) ஆம் திகதி வியாழக் கிழமை தமது தாக்குதல் பயிற்ச்சிகளை மேற் கொண்டனர்.

அந்த வகையில் 4 ஆவது சிறப்பு படையினருடன் சீனா மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர்கள் ஹெலிகொப்டரில் இருந்து துப்பாக்கி சூடு மூலம் எதிரியின் மறைவிடங்களை தாக்கியதுடன் அந்த பகுதிகளை கைப்பற்றும் பயிற்ச்சிகளையும் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் 2 ஆவது சிறப்பு படையணியினருடன் 4 எட்டு வீரர்களும் இணைந்து பராசூட் மூலம் நாரககமுல்ல பிரதேசத்தில் எதிரிகளின் இலக்குகளை அடைந்து தங்கள் கைப்பற்றிய தகவல்களை சரிபார்க்கும் வரை எதிரிகளை மறைத்து வைத்திருந்தனர். Asics footwear | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival