Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2018 18:03:51 Hours

பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் இராணுவ தலைமையகத்துக்கு விஜயம்

தெற்காசிய பிராதேசத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களை; இராணுவ தலைமையகத்தல் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு சம்பந்தமான பல முக்கிய பிரச்சினைகள் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சிக்கல்கள் போன்றன கலந்துரையாடினர். இராவணு தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய இக் கலந்துரையாடலில் பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பிரதான சமிக்ஞை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி மற்றும் தகவல் தொழிநுட்ப அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் அகுரன்திலக்க மற்றும் 12ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதியான கேர்ணல் சுரேஸ் பக்க்ஷவீர உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்த சந்திப்பில் இராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் இரண்டு பரிவுகளாக பிரிந்து கலந்துரையாடியதுடன் இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் திட்ட பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.கமகே அவர்களும் கலந்து கொண்டார்.

best Running shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK