Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2018 14:13:05 Hours

பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி மற்றும் தேசிய மாநாட்டிக்கு இலங்கை இராணுவ தளபதிக்கு அழைப்பு

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைப் பெற்ற 16 வது ஆசிய பாதுகாப்பு சேவைகள் கண்காட்சியில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகளுடன இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களும் கலந்து கொண்டார்.

ஆந்த வகையில் ஆசிய பாதுகாப்பு சேவைகள் 2018 மற்றும் ஆசியவின் தேசிய பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்ச்சியானது (15)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று கோலாலம்பூரில் சங்கிரிலா ஹோட்லில் உத்தியோக பூர்வர்மாக ஆரம்பிக்கப்பட்டதோடு மலேசியாவை பிரதிநிதிதுவப்படுத்தி வருகை தந்த 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ தளபதியும் கலந்து கொண்டார்கள்.

ஆந்த வகையில் 16 ஆசிய பாதுகாப்பு சேவைகள் 2018 மற்றும் ஆசியவின் தேசிய பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்ச்சியும் புதிதாக கட்டப்பட்ட மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் இலங்கை பரதிநிதிகளான மற்றும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக பிரதி பாதுகாப்பு பிரதானி அட்மிரல் ரவிந்ர சி விஜயகுனரத்;ன அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த தொழிநுட்பமானது. 1988 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பாதுகாப்பு நிகழ்ச்சித் துறையில் ஒரு அற்புதமான மிகவும் அதி நவீன தொழில்நுட்பங்கள், வன்பொருள் மற்றும் மின்னணுப் போர், நில, காற்று மற்றும் கடல் பாதுகாப்பு, போர் மருந்து, உள்நாட்டு பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் , மற்றும் ரோபோக்களும் காட்ச்சி படுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுக்கு யுனைடெட் ஸ்டேட்ஸ் இராணுவ பசிபிக் அரசாங்க அலுவலகத்தின் கட்டளை தளபதி ஜெனரல் ராபர்ட் பி. பிரவுன் அவர்களால் நடைபெறும் அமர்வுகள் மற்றும் கண்காட்சியின் மத்தியில் விஜயத்தில் கலந்து கொண்ட பல வெளிநாட்டு அதிகாரிகளை சந்திப்பதற்கான சிறப்புரிமை வழங்கப்பட்டிருந்தது.

ஆதனைத் தொடர்ந்து (17)ஆம் திகதி செவ்வாய் கிழமையனறு இடம் பெற்ற சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் மலேசியாவின் இராணுவத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து இராணுவத் தலைவர்களுடனும் ஒன்றினைந்து பேச்சுக்கான விளக்கப்படம் காட்டப்பட்டது. அத்துடன் "தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையில் இராணுவத்தின் பங்களிப்பு" போன்றவை கலந்துறையாடப் பட்டனர்.

இறைமை மற்றும் பாதுகாப்பு எங்கள் நோக்கம்' 'சைபர் பாதுகாப்பு, 'இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் வெடிப்பு, இராணுவ மருத்துவம்' போன்ற பல தொனிப் பொருள்களை மையமாகக் கொண்ட பிற மாநாடுகள் பற்றியும் விரிவாக்கப்பட்டது.

இவ் விரிவுரையில் தேசிய பாதுகாப்புப் பிரதிநிதிகளுடன் 40 பிராந்தியங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விஷேட அதிதிகளாக கலந்துகொன்றனர்.

இந் நிகழ்விற்கு விஷேட அதிதியாக மலேசியாவின் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

best Running shoes brand | Nike News