Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2018 18:59:43 Hours

படைப் பிரிவகளின் கட்டளை அதிகாரிகளுக்கான கலந்துரையாடலை மேற்கொண்ட இராணுவத் தளபதியவர்கள்

கட்டளை அதிகாரிகளுக்கான 02ஆம் கட்ட பயிற்சிகள் புத்தள அதிகாரிகளுக்கான சேவை அபிவிருத்தி மையத்தில் இராணுவத் தளபதியவர்கள் இலங்கை தொண்டர் படையணித் தளபதியவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இன்று மாலை (15) இடம் பெற்றது.

அந்த வகையில் 20அதிகாரிகள் அடங்கிய இக் குழுவில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தலைமை வகிப்பதோடு அவர்களின் அறிவூத் திறனை பரிசீலுக்கும் பயிற்சிகளையூம் மேற்கொண்டுள்ளார்.

இந் நிகழ்வில் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் இராணுவத் தலைமையக அதிகாரிகள் மேலும் இப் பயிற்சி நிலையத்தின் தளபதியான பிரிகேடியர் சந்தன குணவர்தன விரிவூரையாளர் கேர்ணல் கபில தொல்லகே போன்றௌர் கலந்து கொண்டனர். Running sports | Nike for Men