Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th November 2018 10:17:09 Hours

நடத்தை மாற்றம் தொடர்பாக ஒல்கொட் தொடர்பிலான உரையை நிகழ்த்திய தளபதியவர்கள்

இராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கஅவர்கள் கொழும்புஆனந்தாகல்லுரியின் பழையமாணவர் சங்கத்தால் மற்றும் அதிபர் அவர்களால்விடுக்கப்பட்டவேண்டுகோளிற்கிணங்ககடந்தசனிக் கிழமை(03) கலந்துகொண்டபோதுகேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் தொடர்பிலானஉரையாற்றினார்.

இதன் போதுபிரதமஅதிதிகளால் வரவேற்கப்பட்டுஆனந்தாக் கல்லுரியின் நிறுவினரானகாலஞ்சென்றகேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் அவர்களுக்கானஅஞ்சலியூம் இராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கஅவர்களால் செலுத்தப்பட்டதுடன் பௌத்தமதமறுமலர்ச்சியாளர்களின் துபிக்கானஅஞ்சலியூம் செலுத்தப்பட்டது.

குலரத்தினகேட்போர் கூடத்தில் பழையமாணவர்கள் சங்கத்தினரால் மங்களவிளக்கேற்றல் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போதுஇராணுவத் தளபதியவர்கள் காலஞ்சென்றகேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் தொடர்பிலானஉரையைநிகழ்த்திதாம் மற்றும் ஆனந்தாக் கல்லுரியின் பழையமாணவர் சங்கங்கத்தினர் வருகைதந்தமைக்கானநோக்கத்தைவிரிவுபடுத்தினார்.

இந் நாளுக்கானதலைப்பாகஉள்ளரங்கபசுபிக் மற்றும் உலகலாவிய இணைப்புபுவியியல்புவி மூலோபாயபொருளாதாரஅரசியல் மற்றும் கடல்சார் முக்கியத்துவம்தொடர்பாகஅமைந்ததோடுஇவை தொடர்பானவிளக்கமும் வழங்கப்பட்டது.

மேலும் வருடாந்தநிகழ்வில் ஒல்கொட் தொடர்பானஉரையானதுஆனந்தாகல்லுரியின் பழையமாணவர் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்டதோடுகேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் மற்றும் பௌத்தமதமறுமலர்சியாளர்கள் தொடர்பானமுக்கியத்துவமும் இதன் போதுஎடுத்துக் கூறப்பட்டது. இந் நிகழ்வில் ஆனந்தாகல்லுரியின் பழையமாணவர் சங்கத்தினரின் மனைவிபிள்ளைகள் மற்றும் பெற்றார் பொதுமக்கள் போன்றௌர் கலந்துகொண்டனர்.  Sports Shoes | adidas Yeezy Boost 350