Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2018 11:40:06 Hours

சுவிஸ் பிரதிநிதிகள் யாழ் தளபதியைச் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந்து துாதுவரான ஹெண்ஸ் வால்கர் - நெதர்கூம் மற்றும் சுவிஸ் துாதரகத்தின் முதலாவது செயலாளரான (அரசியல்) திரு தமியனோ சுகைத்தாமட்டி போன்றோர் கடந்த திங்கட் கிழமை (12) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன் போது இப் பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்டதோடு இவர்கள் தளபதியவர்களால் வரவேற்கப்பட்டார்.

இதன் போது யாழ் தளபதியவர்கள் இப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க செயற்திட்டங்கள் தொடர்பாக இப் பிரதிநிதிகளுக்கு விரிவுபடுத்தினார்.

ஜெனரல் குமா பீரிஸ் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Trending