Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 09:15:26 Hours

சிவனொளி பாத மலை விகாரைக்கான யாத்திரையை மேற்கொண்ட கெமுனு ஹேவா படையினர்

கெமுனு ஹேவா படையணியின் தளபதி மற்றும் இப் படையணியின் 130 கெமுனு ஹேவா படையினர்கள் உயர் அதிகாரிகள் போன்றோர் சிவனொளி பாத மலையின் விசேட உயர் ஸ்தலத்தில் அமைந்துள்ள சமன் கடவுளின் ஆசிகளைப் பெறும் நோக்கில் இவ் யாத்திரையை மேற்கொண்டதுடன் இவ் யாத்திரைகள்; 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் உடுவப் பொர்ணமி அன்று ஆரம்பமாகின்றது.

மேலும் இவ் கெமுனு ஹேவா படையினர் முதலாம் நாளான யாத்திரையின் போது பெல்மடுல கல்பொதவள சிவனொளி பாத மலை விகாரைக்கான யாத்திரையின் இவ் விகாரையின் விகாராதிபதியான பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் அவர்களின் வேண்டுகோளிற்கினங்க இவ் விகாரைக்கான கடவுள் சிலையை சுமந்து யாத்திரைகளை ஆரம்பித்ததுடன் இவ் விகாராதிபதியவர்கள் ஊவா வெல்லெஸ்ஸ பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் காணப்படுகின்றார்.

அத்துடன் கெமுனு ஹேவா படையினர் பலபத்தள புரான விகாரையில் இருந்து சிவனொளி பாத மலையின் விசேட உயர் பீடம் வரை சமன் கடவுளின் சிலையை ராஜ மாவத்தை வரை சுமந்;து சென்று யாத்திரையை நிறைவு செய்தனர். இவ் யாத்திரைப் பயணத்தை 125 படையினர்கள் கலந்து கொண்டு மேற்கொண்டனர் trace affiliate link | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1