Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 14:35:25 Hours

சிங்கப் படையணியின் உயரதிகாரிகள் அபிமங்சல -1 விஜயம்

இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் அமைந்துள்ள அபிமங்சல – 1 விஜயத்தை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த சிங்கப் படையணியின் படைத் தளபதியை அபிமங்சல நிலையத்தின் கட்டளை தளபதியான கேர்ணல் எச்.எம்.என்.பீ ஹேரத் அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதியினால் அங்குள்ள அவயங்களை இழந்த 50 படை வீரர்களது சுகங்கள் விசாரிக்கப்பட்டனர்.

அத்துடன் மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களும் , சிங்கப் படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

latest jordan Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1