Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2018 15:42:27 Hours

கீரிசுட்டான் பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் நன்கொடை வழங்கும் நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழு இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் 613 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் படையினரால் கடந்த (17) ஆம் திகதி சனிக்கிழமை கீரிசுட்டான் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு கீரிசுட்டான் அரசாங்க பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நன்கொடையானது 61 ஆவது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜீ.ஜே திலகரத்ன அவர்களின் உதவியுடன் கீரிசுட்டான் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் 35 பெண்களுக்கு 50,000/= க்கு பெருமதியான ஆடைகள் வழங்கப்பட்டது. best Running shoes | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret