Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2018 21:30:17 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பதவியேற்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 17 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.பி அருண ஜயசேகர அவர்கள் பதவியேற்கும் நிகழ்வு கடந்த (24) சனிக் கிழமை ஆம் திகதி வெளிக்கந்தை பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப் புதிய தளபதிக்கு நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரதாணி சாந்த ஹேவாவித்தாரன அவர்களுக்கு பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் பிரிகேடியர் மைக்கல் வன்னியாராச்சி அவர்களால் வரவேற்கப்பட்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி 4 ஆவது கெமுனு ஹேவா படையணியினரால் இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் புதிய தளபதி அடையாளமாக ஒரு 'மாங் கன்றும் நட்டுவைத்தார். அதனைத் தொடர்ந்து மகா சங்க தேரர் அவர்களால் 'சேத் பிரித்' மத ஆசர்வாதத்தின் பூஜையும் இடம்பெற்றது. பின் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பம் மிட்டு தனது பதவியை பொறுப் பேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தனது கடமைகளை தனது நோக்கமாகக் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்கு தனது உரையாற்றினார். இராணுவத்தின் தளபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஒரு 'திறன் சார்ந்த இராணுவம்' ஆக தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாம் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த பெருமைக்குரிய வீரர்களாக தொடர்ந்து பயிற்சியின் அவர்களின் தொழில்முறையை மேம்படுத்துவதன் மூலம். படையினர்களின் செயல்பாட்டை மிகவும் திறம்பட உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மட்டங்களிலும் இராணுவத்தினர் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்ட அவர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவத்து கொண்டார் அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளுடன் அவரது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இப் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்கள் இப் பதவியேற்பதற்கு முன் 22 ஆவது படைப் பிரிவில் கட்டளை கட்டளை அதிகாரயாக கடமையாற்றியுள்ளார். jordan release date | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE