Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2018 10:22:51 Hours

கிளிநொச்சி படையினருக்கு ஆங்கிலம் பாடம் தொடர்பான அறிவூட்டும் நிகழ்ச்சி திட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினரது ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆங்கில பாடநெறி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இந்த பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த இரண்டாவது கட்ட பயிற்சிகள் ஆங்கில பயிற்றுவிப்பாளர் திருமதி மனோரஞ்சனி மனோகரன் அவர்களால் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது latest Nike release | Jordan Shoes Sale UK