Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2018 12:07:12 Hours

காலாட்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி நிலையங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயம்

இலங்கை இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்கள் செப்டம்பர் மாதம் 16 – 17 ஆம் திகதிகளில் இலங்கை இராணுவ பயிற்சி நிலையங்களான பூனானை, கட்டுகெலியாவ மற்றும் தாவுல்வெவ முகாம்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

ஒவ்வொரு பயிற்சி நிலையங்களிலும் பணிப்பாளர் நாயகம் படையினர் மத்தியில் உரையாற்றும்போது தொடர்ச்சியான பட்டாலியன் பயிற்சி அமர்வுகள் ஒரு கூட்டு தொகுதிகளாக முக்கியத்துவம் அளித்துள்ளதால், அது அவர்களின் போர் திறன், போர் தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேலும் முன்னேற்றுவதற்கான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுவதாகவும். இது எதிர்கால சவால்களுக்கு தயாராக இருக்ககூடிய வகையில் இந்த காலாட்படை பயிற்சிகள் அமைவதாக வலியுறுத்தினார். jordan release date | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ