Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2018 19:48:23 Hours

கடல் கரையோர பிரதேசங்கள் இராணுவத்தினரது பங்களிப்புடன் சுத்திகரிப்பு

மாத்தறை கடல் பூங்கா மற்றும் களுத்தறை கடலோர பகுதிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளை 3 ஆவது (தொ) கெமுனு படையணி, 4 ஆவது (தொ) பொறியியலாளர் சேவைப் படையணி இணைந்து மேற்கொண்டனர். பொலிஸார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச வாசிகள் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். spy offers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov