Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2018 18:12:09 Hours

ஐக்கிய அரபு நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ மகளிர் படையினர்

ஐக்கிய அரபு நாட்டு கிரிக்கெட் அணியுடன் இலங்கை இராணுவ மகளிர் கிரிக்கெட் அணியினர் 20/20 க்கான கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்க (28) ஆம் திகதி திங்கள் கிழமையன்று இலங்கையில் இருந்து வெளியேறினர்.

இந்த 4 நாள் சர்வதேச 20/20 க்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 11 இராணுவ மகளிர் அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப் போட்டி ஷர்ஜாவல் ஊள்ள ஸ்கையின் பல்கலைக்கழக மைதானத்தில் மே 29,30,31 ஆம் திகதிகளிலும் இறுதி போட்டி ஜூன் 2 ஆம் திகதிகளிலும் நடைபெறயுள்ளது.

(28) ஆம் திகதி திங்கட் கிழமை இடம் பெற்ற இப் போட்டியில் 19 இலங்கை இராணுவ மகளிர் படையினர் கலந்து கொன்டனர்.

Nike sneakers | nike fashion