Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2018 18:12:28 Hours

உலகலாவிய ரீதியில் ‘ரணவிரு ஹரித்த அரண’மரக் கன்று நடும் திட்டம் மெனிக் பார்மில்

உலகலாவிய ரீதியில் தேசியமயமாக்களை கவனத்தில் கொண்டு மரம் நடும் திட்டமானது ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட 'ரணவிரு ஹரிதா அரண' எனும் திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் தலைமையின் (27) ஆம் திகதி சனிக் கிழமை இலங்கையின் ஏழு படைத் தலைமையங்களையும் உள்ளடக்கி ஆயிரக்கணக்காக படையினர்களின் ஒத்துழைப்புடன் ‘வனரோபா ‘ எனும் தொனிப் பொருளில் 6000 க்கும் அதிகமான மரக் கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

அதற்கமைய வவுனியாவில் அமைந்திருக்கும் விவசாய மற்றும் கால்நடைகள் இராணுவத்தின் மேனிக் பண்ணையில் விவசாய மற்றும் கால்நடைகள் அதிகாரியான பிரிகேடியர் புவனேகா குணரத்ன அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக (27) ஆம் திகதி காலை இக் கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

இத் திட்டமானது இராணுவ தளபதியவர்களின் தலைமையில் 150 க்கும் அதிகமாக அரிதான பயிரிடப்பட்ட கன்றுகள் ஏற்கனவே படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சாதாரண பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவுடன் இத் திட்டங்கள ஆரம்பிக்கப்ட்டனர்.

மெனிக் பார்ம் பணியகத்தின் அதிகாரியான மேஜர் ஜெனரல் வஜிர பலிஹகார மற்றும் நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹேமந்த குலதுங்க மற்றும் வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு பிரிவு மற்றும் விவசாய மற்றும் கால்நடைகள் கட்டளை அதிகாரி பிரிகேடியர் புவனேகா குணரத்ன அவர்களின் பங்களிப்புடன் ஓரே நேரத்தில் பல வகையான கன்றுகள் நமீனாம், லாவலு கடுகுடா, சப்பாத்திலா,வீரா, மோர, கொன், மீ, டங் போன்றன மெனிக் பண்ணை வளாகத்திற்குள் நடவு செய்தன. Sport media | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp