Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2018 09:54:11 Hours

இலங்கை இராணுவ சேவைப் படைத் தலைமையகத்துக்கு புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவ சேவைப் படைத் தலைமையகத்துக்கு 14ஆவது கட்டளை தளபதியாக பிரிகேடியர் ருவன் குணதிலக அவர்கள் பதவி பொறுப்பேற்கும் நிகழ்வு கடந்த (27)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பனாகொட இராணுவ சேவைப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மஹா சங்க பௌத்த தேரரின் சமய ஆசிர்வாத நிகழ்வை தொடர்ந்து புதிய இராணுவ தளபதி உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார்.

அந்த வகையில் (28)ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட இப் புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்தின் வழக்கப்படி இராணுவ பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேரணல் திலிப் குமார அவர்களால் வரவேற்கப்பட்டர்.

நியமிக்கப்பட்ட இப் புதிய கட்டளை தளபதியான பிரிகேடியர் ருவன் குணதிலக அவர்கள் இராணுவ தலைமையகத்தில் பணிப்பாளராகவும் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான கட்டளை அதிகாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் கட்டளை தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மாமரக் கன்று நடுகை நிகழ்வும் இடம் பெற்றது.

இப் படைத் தலைமையகத்தின் அனைத்து படையினர்களுடன் ஒத்து ழைப்புடன் கேட்போர் கூடத்தில் அனைவரும் ஒன்றினைய நிகழ்வு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் இப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் ஆனைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர்.

bridge media | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify