Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2018 14:43:58 Hours

இலங்கை இராணுவ அக்கடமி பயிலுனர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவ அக்கடமி பயிலுனர்கள் மற்றும் ஒரு பங்களாதேஸ் பயிலுனர்கள் உள்ளடங்களாக தியத்தலாவை இலங்கை இராணுவ அக்கடமியில் 85 86 86 டீ மகளிர்ப் பிரிவில் 16 தொண்டர் பிரிவில் 18பயிலுனர்கள் மற்றும் தொண்டர் மகளிர்ப் பிரிவில் 15 (12) போன்றோர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை(30) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

மேலும் இப் பயிலுன அதிகாரிகள் இராணுவத் தளபதியவர்களை சந்தித்ததோடு கலந்துரையாடலையூம் மேற்கொண்டனர். இலங்கையில் சமாதான சமாதானத்திற்கான பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள்' எனும் தலைப்பில் டிசெம்பர் மாதம் வெளியேற்ற நிகழ்வு இடம் பெற உள்ளது.

இக் கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதியவர்கள் இராணுவத்தின் கடமைகள் தொடர்பாகவூம் அச்சுருத்தல்களை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளல் தொடர்பாகவூம் கலந்துரையாடினார். மேலும் அவர் எதிர் காலத்தில் ஏற்படுகின்ற சைபர் எச்சரிக்கைகள் தொடர்பாகவும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் தொடர்பாகவூம் அவர் கலந்துரையாடினார்.

இதன் போது இராணுவத் தளபதியவர்களை இலங்கை இராணுவ அக்கடமியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அஜித் விக்கிரமசிங்க பலன பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் சஞ்சய நந்தியசேன மற்றும் மேலும் 86 டீ பயிற்றுவிப்பு அதிகாரியான கெப்டன்ட் லகிறு சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்றோர் சந்தித்தனர்.Running sport media | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth