Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2018 09:10:39 Hours

இராணுவம் மற்றும் சிவில் அணியினருக்கிடையே கிரிக்கெட் போட்டிகள்

இலங்கை இராணுவ படைக்கலச் சிற்பணியின் படையினர் மற்றும் சிவிலினருக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் 56 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிடிய அவர்களின் ஆலோசனையின் கீழ் இப் படையினரால் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. அதன்படி இப்போட்டி 56 ஆவது படைப்பரிவு விளையாட் மைதானத்தில் இடம் பெற்றது.

இப் போட்டியில் 2 சிவில் விளையாட அணியினர் போட்டியிட்டதுடன் 56 ஆவது படைப் பிரிவு அணியினர் மற்றும் அதீக்நிலமாத அணியினர் இறுதி போட்டியில் போட்டியிட தகுதி பெற்றது.

அந்த வகையில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் அதீக்நிலமாத அணியினர் பெற்று வெற்றிப் பெற்றனர்.

இந்த இறுதி போட்டி மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வானது கடந்த (16) ஆம் திகதி 56 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிடிய அவர்களின் தலைமையில் இவ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு இராணுவ அதிகாரிகள் உட்பட் படையினரும் சிவிலியன் மற்றும் பிரதான அதிகாரிகளுடன் பலரும் கலந்து கொண்டார்கள். jordan release date | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092