Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2018 19:15:50 Hours

இராணுவத்தினருக்கு மது போதை தடுப்பு தொடர்பான செயலமர்வு

ஜனாதிபதி போதை தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு செயலமர்வு பனாகொடையில் உள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (25) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பங்களிப்புடன் இந்த செயலமர்வு இடம்பெற்றது. இதில் 23 அதிகாரிகளும், 43 படை வீரர்களும் பங்கேற்றுக் கொண்டனர் .

இந்த செயலமர்வில் பேராசிரியர் தியனாத் சமரசிங்க, டொக்டர் சஞ்ஜீவ ரத்னவீர மற்றும் எச்.எம் திலகரத்ன அவர்கள் பங்கேற்று கொண்டனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. Sport media | Nike React Element 87