Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2018 21:34:22 Hours

இராணுவத்தினருக்கு ஏயிட்ஸ் விழிப்புணரவு நிகழ்ச்சி திட்டம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் இராணுவத்தினருக்கு ஏயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் (7) ஆம் திகதி புதன் கிழமை அம்பாறை 24 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஏயிட்ஸ் விழிப்புணர்வு சிறப்பு நிபுணரான ஐவன் பெரேரா அவர்களினால் இராணுவத்தினருக்கு இந்த செயலமர்வு நடாத்தப்பட்டன.

இதற்கான அனுசரனைகள் ‘ஹபரன சினமன் லொட்ஜ்’ அனுசரனையாளரினால் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது பணிப்புரைக்கமைய 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் 300 இராணுவத்தினர் பங்கேற்றி பயணை பெற்றுக்கொண்டனர்.

Sports News | Air Jordan