Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2018 13:14:49 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் வட்டக்கச்சி பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள்

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய 573 ஆவது ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் ஜானக ரனசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இப் படைப் பிரிவின் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 15 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் வட்டக்கச்சி பாடசாலை வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகள் (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டன

இந் சிரமதான பணிகளில் 30இராணுவத்தினரும் இப் பிரதேசத்தின் சிவில் மக்களும் கலந்து கொண்டனர். Adidas shoes | Nike Shoes