Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2018 06:20:11 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள்

இலங்கை இராணுவத்தின் 65, 651, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 11 (தொ) கஜபா படையணியினர் இணைந்து பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

பள்ளிநகர் பாடசாலை வளாகத்தினுள் (25) ஆம் திகதி சனிக் கிழமையும், பல்லவராயன்கட்டு பாலர் பாடசாலையினுள் (28) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இந்த சிரமதான பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் 80 படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த சிரமதான பணிகள் 65 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது எண்ணக் கருவிற்கமைய, 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்ஜித் அபேசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன. Nike footwear | シューズ