Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 18:36:38 Hours

இராணுவத்தினரால் பாசாலை வேலிகள் நிர்மானிப்பு

58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அந்த படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 16 மற்றும் 3 ஆவது தொண்டர் கெமுனு ஹேவா படையணியின் ஒத்துழைப்புடன் வஞ்சாவல அமரசிங்க வித்தியாலயத்தின் வேலிகள் நிர்மானிக்கப்பட்டன. இந்த வேலி 500 மீற்றர் நீளத்தை கொண்டிருந்தது.

அத்துடன் 3 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் அக்குரஸ்ஸ ஜக்காபெத்தையில் அமைந்துள்ள ‘ரணவிரு வெடிகிட்டி சுரக்‌ஷ மெதுறு’ முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது. jordan Sneakers | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp