Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2018 11:37:20 Hours

இராணுவத்தினரால் காலி கரையோரம் சுத்திகரிப்பு

58 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் உள்ள 581 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 16 (தொ) கெமுனு ஹேவா படையணியினர் காலி மாவட்ட செயலகத்துடன் இணைந்து ரூமசல்லா , ஹிந்தொட்ட கரையோர பிரதேசங்களில் சிரமதான பணிகளை செவ்வாய்க் கிழமை (5) ஆம் திகதி மேற்கொண்டனர்.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய 581 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 16 (தொ) கெமுனு ஹேவா படையணியினால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Nike air jordan Sneakers | Nike Air Max 270