Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2018 12:45:51 Hours

இராணுவ ரக்பி குழுவினர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் வெற்றி

இராணுவ ரக்பி குழுவினர் டயலெக்கினால் நிகழ்த்தப்பட்ட உள்ளக குழுக்களுக்கிடையிலான ரக்பி போட்டிகளில் (1ஆம் சுற்று) விமானப் படையினருடன் போட்டியிட்டு 29 -21 என்ற வீதத்தில் வெற்றி பெற்றதுடன் மேலும் இந் நிகழ்வூகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை(18) விமானப் படை மைதானத்தில் இடம் பெற்றது.

இதன் போது இராணுவத்தினர் 19 புள்ளிகளுக்கு 14 என்ற விகிதத்தில் இக் குழுக்களுடன் போட்டியிட்டு வென்றனர்.

இவர்கள் இடைவிடாது போட்டியிட்டு இறுதிச் சுற்றில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். Sport media | 『アディダス』に分類された記事一覧