Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2017 15:10:29 Hours

இராணுவ மகளிர் வீராங்கனையால் சாகசங்கள்

எல்லை, கபடி, ரக்பீ, உடற்பயிற்சி, சிறந்த சமயைல் கலை, புதிய கண்டு பிடிப்புகளை 6 ஆவது தொன்டர் இராணுவ மகளீர் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜே.சீ.ஐ நிஷாந்தி கப்ருகென் நவகம உணவு வகைகள் எனும் தலைப்பில் 54 உணவு வகைகளை உள்ளிட்டு கண்காட்சியிட்டார்.

இவர் 2008 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் இணைந்து தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். அத்துடன் 2010 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த உடற்பயிற்சி வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சிறந்த சமையல் கலை பயிற்சிகளை திறமையாக மேற்கொண்டு (NVQ Level – IV) சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

தெரண சுபர் ஸ்டார் சமையல் கலை தேர்வு போட்டிகளில் இணைந்து கொண்டு இறுதி ஐந்து பேர்களிடையே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 2013, 2014,2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு இலங்கை தொழில் நுட்ப அதிகார சபையினால் நடாத்திய சமையல் கலை தேர்வு போட்டியிலும் கலந்து தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். மேலும் இவரது திறமையை மேன்படுத்தி செல்வதற்கு இராணுவ தளபதி லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

Sport media | Mens Flynit Trainers