Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2018 08:20:23 Hours

இராணுவ படை வீரனால் தான் எழுதிய புத்தகம் இராணுவ தளபதிக்கு கையளிப்பு

இராணுவ 2ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சுஜீவ குமார கொவிலத்தென்ன அவர்களினால் எழுதப்பட்ட ‘வெக்கேதாவர' நாவல் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்சேனாநாயக அவர்களுக்கு நேற்றைய தினம் (14) ஆம் கையளிக்கப்பட்டது.

'1818 ஆம் ஆண்டில் ஊவா-வெல்லசா கலகம்' என்ற நூலைப் பற்றி இந்த நாவலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆசிரியர்களின் நினைவை அர்ப்பணிக்கவும், 'ஊவா பகுதியின் மாநில இலக்கிய விழா - 2016', 'சிறந்த கிரியேட்டிவ் ரைட்டருக்கான கோடஜ் விருதுகள்' விருதுகளையும் இவர்பெற்றுள்ளார். மேலும் இலக்கிய விழா - 2017 பரிந்துரைக்கப்பட்ட விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களுக்கு பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ மற்றும் கெமுனு ஹேவா படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்னவுடன் சென்று லான்ஸ் கோப்ரல் சுஜீவ குமாரஇந்த நாவலை கையளித்தார்.

புத்தகத்தின் நகலைப் பெறுகையில், தளபதி இரண்டு பக்கங்களிலிருந்தும் வாசித்து, புத்தகத்தில் சில சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த இராணுவ வீரர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

Buy Sneakers | Men's Footwear