Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2017 09:33:33 Hours

இராணுவ தொழில் தகைமை பயிற்சி மத்திய நிலையத்தின் வருடாந்த பூர்த்தி நிகழ்வு

சாலியவெவ கலா ஒயாவில் அமைந்துள்ள இராணுவ தொழில் தகைமை மத்திய நிலையத்தின் வருடாந்த நினைவு பூர்த்தியையிட்டு ஐய்யநாயக தேவாலயத்தில் பால் ,ஆகார பூஜையும், இந்த பயிற்சி முகாமிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகளும் ,கிறிஸ்து மற்றும் பௌத்த விகாரைகளிலும் ஆசிர்வாத சமய அணுஷ்டானங்களும் வரிய குடும்பத்தவர்களுக்கு பரிசுபொதிகள் வழங்கும் நிகழ்வுகள் மே மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த வருடாந்த பூர்த்தி நிகழ்வையிட்டு வியாழக்கிழமை 16 ஆம் திகதி இந்த பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரிக்கு அணிவகுப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு கட்டளை அதிகாரியினால் முகாமில் சேவையாற்றும் அனைவருக்கும் வருடாந்த நிகழ்வு சம்பந்தமான உறை ஆற்றப்பட்டது. பின்பு இந்த இராணுவ முகாமினுள் மரநடுகை நிகழ்வு மற்றும் ஆகார பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

Authentic Nike Sneakers | Men’s shoes