Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2018 16:09:48 Hours

இராணுவ தளபதி பிரதமரைச் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பு (29) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது. அச்சமயத்தில் இராணுவ தளபதி பிரதமரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இறுதியில் இராணுவ தளபதியினால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. Nike footwear | Nike