Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2018 16:03:55 Hours

இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு

நுவரேலியா மாவட்டத்திலுள்ள உடுபுசேல்லாவ மீபன்னாவ ஓயாவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இராணுவ சிப்பாயான என்.டப்ள்யூ.டீ.யூ சம்பத் அவர்கள் சனிக்கிழமை (2) ஆம் திகதி மாலை பலியானார்.

இவர் 24 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்தவர். இவர் விடுமுறைக்கு வந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 112 படைத் தலைமையகத்திற்குரிய 3 (தொ) சிங்கப் படையணியின் தேடுதல் நடவடிக்கையின் போது இவரது சடலம் (4) ஆம் திகதி மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரனைகளை மேற்கொள்கின்றனர்.

Nike air jordan Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp