Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2017 17:26:55 Hours

இரண்டாவது நாளும் வெசாக் தின நிகழ்வில் இராணுவத்தின் பங்களிப்பு

இராணுவ தளபதியின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 11 ஆம் திகதியான இரண்டாவது நாளும் வெசாக் தின் நிகழ்விற்கு இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படைவீரர்களினால் வெசாக் வலயத்தின் வெசாக் கூடுகள் நிர்மாணிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

அதனைப் போல் நாடு பூராக நடைபெற்ற வெசாக் தின நிகழ்விற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அனைத்து ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டது. அத்தடன் 12 ஆம் திகதி நடைபெறும் வெசாக் தின நிகழ்விற்கும் இராணுவத்தினர் பூரண ஒத்தழைப்பை வழங்குவார்.

jordan release date | Ανδρικά Nike