Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2017 16:34:51 Hours

இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வெள்ளிக்கிழமை 08 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இவர்களது இந்த சந்திப்பின் போது இராணுவ தொடர்பான முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

Best Authentic Sneakers | Men’s shoes