Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2018 18:17:21 Hours

அபிமங்சள – 3 ஆவது மையத்தின் வருடாந்த நிகழ்வு

பாங்கொள்ளையில் அமைந்துள்ள அபிமங்சள -3 ஆவது மையத்தின் 4 ஆவது வருடாந்த நிகழ்வு (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மஹா சங்க தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

பௌத்த மத ஆசிர்வாத பூஜைகள் மஹா சங்க தேரர்களின் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து ‘ஹீல் தான” காலை தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இந்த பௌத்த மத ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து வருடாந்த நிகழ்வினையிட்டு அபிமங்சள – 3 ஆவது மையத்தில் இருக்கும் இராணுவத்தினரது பங்களிப்புடன் சிங்கள இந்து புத்தாண்டு விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றன.

Sports Shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177