Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 14:29:25 Hours

அடிப்படை ஊடக செயலமர்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அடிப்படை ஊடக செயலமர்வு (23) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த செயலமர்வில் தனிப்பட்ட வீடியோ புகைப்படங்கள், ஒருங்கினைப்பு, மொழி பாவனை, இராணுவ ஊடக நடவடிக்கைகள், இராணுவ நிகழ்வுகள் கவரேச் போன்ற விடயங்களை உள்ளடக்கி செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் விரிவுரைகள் இராணுவ ஊடக பணியகத்தின் பதவி நிலை தரம் 111 இல் இருக்கும் கெப்டன் ஹிரான் சொயிஷா அவர்கள் நடத்தினார்.

இந்த செயலமர்விற்கு 80 இராணுவ அதிகாரிகள் பங்கு பற்றி தங்களது அறிவை வளர்த்துக் கொண்டனர்.

latest Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals